உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை இன்று காலை ரஷ்யா பிடித்தது. நகரம் மொத்தத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. <br />உக்ரைன் நாட்டின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன. <br />Russia took over the control of Kherson, the port city in Ukraine, the first biggest loss for the country. <br />Russian ships are now heading towards Ukraine's Odessa. <br />